Connect with us

Raj News Tamil

திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!!

தமிழகம்

திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அருகே திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது தோட்டத்து பங்களாவிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின்னர் அவரது ஆதரவாளர் என்று சந்தேகப்பட்ட இவரது வீட்டில் தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top