Connect with us

Raj News Tamil

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் திடீர் ராஜினாமா..!

உலகம்

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் திடீர் ராஜினாமா..!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மக்ரோனும், பிரதமராக எலிசபெத் போர்ன் இருந்து வருகிறார்கள். பிரான்ஸில் இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.

அதிபரான இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில், பிரதமரான எலிசபெத் போர்ன் திடீரென ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அதிபரான இம்மானுவேல் மக்ரோன் பிரதமரின் பணிகளையும் சேர்த்து கவனிப்பார் என அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

More in உலகம்

To Top