Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சென்னையில் கனமழை; விமான சேவை பாதிப்பு!

தமிழகம்

சென்னையில் கனமழை; விமான சேவை பாதிப்பு!

சென்னையில் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, முன்னலுடன் விடியவிடிய கனமழை பெய்தது.

இதனால், மோசமான வானிலை காரணமாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டி ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்த வந்த விமானங்கள் தரையிறங்காம பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும், 8 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top