Connect with us

Raj News Tamil

சைரன் படம் எப்படி இருக்கு? – முதல் நாள் வசூல் என்ன?

சினிமா

சைரன் படம் எப்படி இருக்கு? – முதல் நாள் வசூல் என்ன?

ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் சைரன். கீர்த்தி சுரேஷ், அனுபமா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, முதல் நாளில் சைரன் திரைப்படம் 1.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top