Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மீண்டும் வெளியாகிறது பிரேமம் திரைப்படம்..!

சினிமா

மீண்டும் வெளியாகிறது பிரேமம் திரைப்படம்..!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிரேமம்’. தென்னிந்திய அளவில் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதில் நடித்த அனைவர்க்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இந்நிலையில், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இந்த திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

காதலை மையப்படுத்தி உருவான கதையென்பதால் இந்த படம் பிப்ரவரி 14ம் தேதி அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top