Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அஜித்தை மிஸ் பண்ணிட்டேன் – ஷாருக்கான் போட்ட பதிவு!

சினிமா

அஜித்தை மிஸ் பண்ணிட்டேன் – ஷாருக்கான் போட்ட பதிவு!

நடிகர் ஷாருக்கான் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் கேட்கும் விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்றும், Ask SRK என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், தங்கள் மனதில் உள்ள கேள்விகளை கேட்டனர். இந்நிலையில், சென்னை வந்தால் நீங்கள் பார்க்க விரும்பும் நடிகர் யார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், நான் தளபதியையும், சூப்பர் ஸ்டாரையும் பார்த்துவிட்டேன். ஆனால், அஜித்தை சந்தித்தது கிடையாது.

விரைவில் அவரையும் சந்திப்பேன் என்று கூறியுள்ளார். இந்த பதிவை, அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More in சினிமா

To Top