Connect with us

Raj News Tamil

ஜவானில் விஜய்சேதுபதியின் சம்பளத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

சினிமா

ஜவானில் விஜய்சேதுபதியின் சம்பளத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

தனது அயராத முயற்சியால் பின்னணி நடிகராக இருந்து, தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவரது வில்லன் கதாபாத்திரங்கள், இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், நாளை வெளியாகும் ஜவான் படத்திலும், இவர் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக விஜய் சேதுபதி ரூ.21 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஹீரோவாக நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட வில்லனாக நடிப்பதற்கு இரண்டு மடங்கு அதிகம் கேட்பாராம் விஜய் சேதுபதி.

மேலும் மாவீரன் படத்திற்காக இவர் ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top