Connect with us

Raj News Tamil

புது கிரிமினல் சட்டம்! மனைவி என்றாலும் மைனர் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் பலாத்காரம் தான்!

இந்தியா

புது கிரிமினல் சட்டம்! மனைவி என்றாலும் மைனர் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் பலாத்காரம் தான்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக் கிழமை அன்று முடிவடைந்தது. இந்த கூட்டத் தொடரின்போது, பல்வேறு புதிய மசோதாக்கள், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா அறிமுகம் செய்தார். அதன் பிறகு இது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவின் படி, மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுடன் உடலுறவு கொள்வது மட்டுமே பலாத்காரமாக கருத முடியாது என கூறப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி உடலுறவு கொள்வோருக்கான தண்டனைகளும் இதில் கடுமையாக்கப்பட்டுள்ளன.

More in இந்தியா

To Top