Connect with us

வாரிசு படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் அடிச்சு தூக்கிய ஜெயிலர்..!!

சினிமா

வாரிசு படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் அடிச்சு தூக்கிய ஜெயிலர்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படம் பார்க்க படையெடுத்து வருகின்றனர்.

தற்போது ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு படம் மொத்தமாக வசூலித்த தொகையை ஜெயிலர் படம் முதல் நாளிலேயே வசூலித்துள்ளது.

அதாவது அமெரிக்காவில் வாரிசு மொத்தமாக $1,141,590 வசூலித்து இருக்கும் நிலையில் ஜெயிலர் தற்போது $1,158,000 வசூலித்து இருக்கிறது.

More in சினிமா

To Top