Connect with us

Raj News Tamil

ஜெயிலருக்கு பிறகு எந்த நடிகருடன் நெல்சன் இணைகிறார்? இவரா?

சினிமா

ஜெயிலருக்கு பிறகு எந்த நடிகருடன் நெல்சன் இணைகிறார்? இவரா?

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்திற்கு பிறகு, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை எடுத்திருந்தார்.

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்கு, நடிகர் தனுஷ் உடன், நெல்சன் இணைய உள்ளாராம். இந்த தகவல் கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top