Connect with us

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் படம்??

சினிமா

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் படம்??

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் “ஜெயிலர்” படத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிட நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

More in சினிமா

To Top