Connect with us

Raj News Tamil

கமல்-எச்.வினோத் படத்தில் நடிக்கும் 2 பெரிய ஹீரோக்கள்! மாஸ் கூட்டணி!

சினிமா

கமல்-எச்.வினோத் படத்தில் நடிக்கும் 2 பெரிய ஹீரோக்கள்! மாஸ் கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளவர் எச்.வினோத். இவர் அடுத்ததாக, நடிகர் கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தின் ஷீட்டிங், அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளனர். கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர், விக்ரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top