Connect with us

Raj News Tamil

வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்!

சினிமா

வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ், தசரா என்ற தெலுங்கு படத்திலும், மாமன்னன் என்ற தமிழ் படத்திலும், தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும், விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக, ரிவால்வர் ரீட்டா என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top