Connect with us

Raj News Tamil

கீர்த்தி சுரேஷ் உடன் இணையும் ரஜினியின் ஜோடி!

சினிமா

கீர்த்தி சுரேஷ் உடன் இணையும் ரஜினியின் ஜோடி!

நெட் பிளிக்ஸ் நிறுவனம் பல்வேறு வெப் தொடர்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது, த்ரில்லா் பாணியிலான புதிய வெப் தொடர் ஒன்றை உருவாக்க உள்ளது.

அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கும் இந்த திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இவர் மட்டுமின்றி, ரஜினியின் காலா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தேவும், அந்த வெப் தொடரில் நடிக்க உள்ளார்.

இரண்டு பேருக்கும், சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து, இந்த வெப் தொடர் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top