Connect with us

Raj News Tamil

தமிழ் படத்தில் நடிக்கும் கே.ஜி.எப் யாஷ்?

சினிமா

தமிழ் படத்தில் நடிக்கும் கே.ஜி.எப் யாஷ்?

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த யாஷ், கே.ஜி.எப் படத்திற்கு பிறகு, இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். இதனால், கன்னடம் மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் நடிப்பதற்கு, அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இவர் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தலைவர் 171 திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளாராம்.

இந்த படத்தில் தான், முக்கியமான கதாபாத்திரத்தில் யாஷ் நடிக்க உள்ளாராம். இது உண்மையாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவின் மிக பிரம்மாண்டமான திரைப்படமாக, இது நிச்சயம் இருக்கும்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top