Connect with us

Raj News Tamil

தனது முதல் ஆசையை நிறைவெற்றிய ”KPY-பாலா”..?

சினிமா

தனது முதல் ஆசையை நிறைவெற்றிய ”KPY-பாலா”..?

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ”கலக்கப்போவது யாரு” என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானர் பாலா. வெட்டுக்கிளி என அன்போடு அழைக்கப்படும் இவர், மற்றவர்களின் கவுண்டருக்கு, உடனடி பதில் கவுண்டர் கொடுத்து அசத்துவார். தற்போது ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார்.

இந்த நிலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட் ரக பைக் ஒன்றை, அன்பளிப்பாக பெற்றுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ள பாலா, தற்போது வரை செகண்ட் ஹாண்ட் பைக் தான் வைத்திருந்தேன் என குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top