Connect with us

Raj News Tamil

மறுப்பு சொன்ன பாலா.. கோபமாக திட்டிய எஸ்.கே!

சினிமா

மறுப்பு சொன்ன பாலா.. கோபமாக திட்டிய எஸ்.கே!

அயலான் திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தை புரமோஷன் செய்வதற்கு, பல்வேறு ஊடகங்களுக்கு, சிவகார்த்திகேயன் பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கனா, அயலான் ஆகிய படங்களில் நடிப்பதற்கு, பாலா மறுப்பு தெரிவித்தார் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும், இனிமேல் இப்படி பண்ணக்கூடாது, திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நடிக்க வேண்டும் என்றும் அவர் பாலாவிடம் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top