Connect with us

Raj News Tamil

ஜவான் படத்திற்கு குவியும் ரசிகர்கள் – லட்சக்கணக்கில் டிக்கெட் விற்பனை!

சினிமா

ஜவான் படத்திற்கு குவியும் ரசிகர்கள் – லட்சக்கணக்கில் டிக்கெட் விற்பனை!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இந்திய அளவில் படத்தின் முதல் நாள் காட்சிகளுக்காக மட்டும் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானுக்கு பதான் கொடுத்த வெற்றியை ஜவான் கொடுக்குமா என்று பொருந்திருந்து பார்க்கலாம்.

More in சினிமா

To Top