Connect with us

Raj News Tamil

லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

சினிமா

லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

விக்ராந்த், விஷ்னு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்தும், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பின்னணி பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். இதுமட்டுமின்றி, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

More in சினிமா

To Top