Connect with us

Raj News Tamil

லியோ படத்தில் அர்ஜூனின் New Look! ரசிகர்கள் ஆச்சரியம்!

சினிமா

லியோ படத்தில் அர்ஜூனின் New Look! ரசிகர்கள் ஆச்சரியம்!

விஜயின் லியோ படத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அர்ஜூனின் லுக், தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பயங்கர வில்லத்தனமாக உள்ளதே என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top