Connect with us
Raj News Tamil

Raj News Tamil

இதுவரை லியோ படத்தின் மொத்த வசூல்!

சினிமா

இதுவரை லியோ படத்தின் மொத்த வசூல்!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த 19-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் லியோ.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருப்பினும், படத்தின் வசூலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், இதுவரை இந்த திரைப்படம், வசூலித்த மொத்த தொகை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை 575 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். ஆனால், இந்த திரைப்படம், ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top