Connect with us

Raj News Tamil

2022-ல் பெற்றோர்களாக மாறிய பிரபலங்கள்! டாப் 5 லிஸ்ட் இதோ!

சினிமா

2022-ல் பெற்றோர்களாக மாறிய பிரபலங்கள்! டாப் 5 லிஸ்ட் இதோ!

இன்று இரவு 12 மணியோடு 2022-ஆம் ஆண்டு முடிவடைகிறது. பொதுவாக ஆண்டு முடியும்போது, அந்த ஆண்டு நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகளை பின்னோக்கி பார்ப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு திருமணமாகிய 5 பிரபலங்களின் லிஸ்டை தற்போது பார்க்கலாம்..

1. ஆலியா பட் – ரன்வீர் கபூர்:-

இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணமாகிய இந்த தம்பதிக்கு, நவம்பர் 6-ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது.

2. பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ்:-

கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதியினருக்கு, வாடகைத் தாய் முறையின் மூலம், பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு, மல்டி மேரி ஜோனஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

3. அசீல் கீச் – யுவராஜ் சிங்:-

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங்கிற்கும், அவரது மனைவிக்கும், இந்த ஆண்டு தான் ஆண் குழந்தை பிறந்தது.

4. சோனம் கபூர் – ஆன்ந்த் அவுஜா

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான சோனம் கபூருக்கு, இந்த ஆண்டு தான் ஆண் குழந்தை பிறந்தது.

5. நயன்தாரா – விக்னேஷ் சிவன் :-

கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு, வாடகை தாய் முறையின் மூலம், இரட்டைக் குழந்தை பிறந்தது.

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top