Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கையும் களவுமாக சிக்கிய லோகேஷ் கனகராஜ்! என்ன பங்கு?

சினிமா

கையும் களவுமாக சிக்கிய லோகேஷ் கனகராஜ்! என்ன பங்கு?

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், வசூலில் நல்ல லாபத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அதாவது, லியோ படத்தில், விஜய் எந்த காட்சியிலும், டூப் இல்லாமல் நடித்தார் என்று கூறியிருந்தார்.

ஆனால், விஜயின் பல்வேறு படங்களுக்கு டூப் போட்டிருந்த நபர், லியோ படப்பிடிப்பில், விஜய் போலவே மேக்கப் போட்டுக் கொண்டு நிற்கும், புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், பொய் சொல்லிவிட்டீர்களே லோகேஷ் என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top