சினிமா
மாமன்னன் டிரைலர்.. எதிர்பார்ப்பை எகிறவிடும் படக்குழுவினர்.. இருக்கு.. இன்னைக்கு சம்பவம் இருக்கு..
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
இதனை அறிந்த சினிமா ரசிகர்கள் பலரும், அந்த டிரைலருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
You must be logged in to post a comment Login