Connect with us

Raj News Tamil

வடிவேலு என் காலில் விழுந்தார் – ஓபனாக சொன்ன பிரபல இசையமைப்பாளர்!

சினிமா

வடிவேலு என் காலில் விழுந்தார் – ஓபனாக சொன்ன பிரபல இசையமைப்பாளர்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. நடிப்பது மட்டுமின்றி, பாடல்கள் பாடுவதிலும் திறமை கொண்ட இவர், பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு, தன்னுடைய காலில் விழுந்தார் என்று பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது, இசையமைப்பாளர் பரத்வாஜ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், குண்டக்க மண்டக்க படத்தில் வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா என்ற பாடலை வடிவேலுவை பாட வைத்தேன். அந்த பாடல் சிறப்பாக வந்தது.

பாடலை கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்த வடிவேலு, தன் காலிலேயே விழுந்துவிட்டார் என்று பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

அஜித்தின், காதல் மன்னன், அட்டகாசம், அசல் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top