Connect with us

Raj News Tamil

இந்திய சினிமாவுக்கு 2 ஆஸ்கர் விருது.. குவியும் வாழ்த்துக்கள்..

சினிமா

இந்திய சினிமாவுக்கு 2 ஆஸ்கர் விருது.. குவியும் வாழ்த்துக்கள்..

இந்திய சினிமா உலகின் எட்டாக் கனியாக இருந்த விருது தான் ஆஸ்கர். இந்த விருதை பெறுவதற்கு சிவாஜி கணேசன் முதல் தற்போதைய கமல் ஹாசன் வரை பல்வேறு முன்னணி கலைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஒரு சிலரால் மட்டுமே பெற முயன்றது.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த விழாவில், சிறந்த வெளிநாட்டு பாடல் என்ற பிரிவில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த சினிமா கலைஞர்கள், அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி-க்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, Elephant whisperers என்ற தமிழ் ஆவணப்படம் ஒன்றிற்கும், ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top