Connect with us

Raj News Tamil

நெல்சனை கலாய்த்த ரஜினி.. காரணமாக அமைந்த அனிருத்..

சினிமா

நெல்சனை கலாய்த்த ரஜினி.. காரணமாக அமைந்த அனிருத்..

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது, நடிகர் ரஜினி ரசிகர்களிடம் உரையாற்றியிருந்தார்.

அப்போது பேசிய அவர், தன்னிடம் கதை சொல்வதற்கு, இயக்குநர் நெல்சன் தாமதமாக வந்ததாக நகைச்சுவையாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விஷயம் குறித்து, நெல்சன் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு இரவு நேரங்களில் செல்வதால் தான், அடுத்த நாள் காலை தாமதமாக சென்றேன் என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top