Connect with us

Raj News Tamil

தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல பாலிவுட் ஹீரோ

சினிமா

தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல பாலிவுட் ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top