Connect with us

Raj News Tamil

நீ அஜித் ஆளு.. என் படத்தில் இல்லை.. – பிரேம்ஜி-யை வெறுப்பேற்றிய விஜய்!

சினிமா

நீ அஜித் ஆளு.. என் படத்தில் இல்லை.. – பிரேம்ஜி-யை வெறுப்பேற்றிய விஜய்!

தளபதி 68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த நாள் முதல், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கவிட்டது.

இந்நிலையில், வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், நானும் உங்க அண்ணனும் இணையும் திரைப்படத்தில் உனக்கு வாய்ப்பு இல்லை.. நீ அஜித் ஆளு என்று விஜய் கூறியதாக, பிரேம்ஜி தெரிவித்தார்.

“நீ வேண்டுமானால், அந்த திரைப்படத்தில் மியுசிக் போட்டுக்கோ” என்று விஜய் கூறியதாகவும், பிரேம்ஜி தெரிவித்தார்.

இதற்கு, அண்ணா ஏற்கனவே, உங்க ரசிகர்கள் என்னை கலாய்க்கிறார்கள். நீங்க இப்படி சொல்லாதீங்க” என்று விளையாட்டாக பேசியுள்ளார்.

More in சினிமா

To Top