Connect with us

Raj News Tamil

பிங்க் நிற ஆடை.. ரசிகர்களை திணற வைத்த பிரபல நடிகை!

சினிமா

பிங்க் நிற ஆடை.. ரசிகர்களை திணற வைத்த பிரபல நடிகை!

விஜயின் தமிழன் படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

இந்த படத்திற்கு பிறகு, இந்தி சினிமாவில் நுழைந்து, மிகப்பெரிய நடிகையாக மாறிய இவர், தற்போது பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது கணவன் நிக் ஜோனஸ், மகள் மால்டி மேரி ஆகியோருடன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள மும்பை வந்திருந்தார்.

அப்போது, அவர் அணிந்திருந்த பிங்க் நிற ஆடை, ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வெளியாகி, லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More in சினிமா

To Top