Connect with us

ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட பிரபலம்..!

சினிமா

ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட பிரபலம்..!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து, ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். ஒரே நாளில் நடைபெரும் சம்பவங்களை மையப்படுத்தி, உருவாகி வரும் இப்படத்தை, நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார். ஏற்கனவே யோகி பாபு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவாராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகினர்.

தற்போது தெலுங்கு காமெடி நடிகர் சுனில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top