Connect with us

Raj News Tamil

அஜித் ரசிகருக்காக ஒன்றாக இணைந்த ரஜினி ரசிகர்கள்!

சினிமா

அஜித் ரசிகருக்காக ஒன்றாக இணைந்த ரஜினி ரசிகர்கள்!

அஜித்தின் துணிவு படத்தை பார்க்க சென்ற அவரது ரசிகர், லாரியில் இருந்து கீழே விழுந்து, உயிரிழந்தார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜயும், அஜித்தும் தங்களது ரசிகர்களை முறையாக கவனித்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். மேலும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு, உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இணைந்து, பரத்தின் குடும்பத்திற்கு, ரூபாய் 25 ஆயிரம் பணத்தை வழங்கினர். இதுகுறித்து பேசிய நிர்வாகிகள், ரஜினிகாந்தின் சார்பில், பரத்தின் குடும்பத்தினருக்கு இந்த உதவியை செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top