Connect with us

ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா !! வாயை பிளக்கும் கோலிவுட்

சினிமா

ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா !! வாயை பிளக்கும் கோலிவுட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி ரஜினிகாந்த் 110 கோடி ரூபாய் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top