Connect with us

Raj News Tamil

ஜெயிலர் படத்துக்கு ரஜினி முதல் சாய்ஸ் இல்லை! முதலில் நடிக்க இருந்தது இவர் தான்?

சினிமா

ஜெயிலர் படத்துக்கு ரஜினி முதல் சாய்ஸ் இல்லை! முதலில் நடிக்க இருந்தது இவர் தான்?

சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது. மேலும், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்தது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் கதையை, முதன்முதலில், நடிகர் சிரஞ்சீவிக்கு தான், நெல்சன் கூறியுள்ளாராம்.

அவர் மறுப்பு சொன்ன பிறகே, அந்த கதை ரஜினியிடம் கூறப்பட்டுள்ளதாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளார்.

More in சினிமா

To Top