Connect with us
Raj News Tamil

Raj News Tamil

லியோ Team உடன் இணையும் ரஜினிகாந்த்! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி!

சினிமா

லியோ Team உடன் இணையும் ரஜினிகாந்த்! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி!

விஜயின் லியோ திரைப்படம், கடந்த 19-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களையே கொடுத்து வந்தனர்.

இருப்பினும், கிட்டதட்ட 500 கோடி ரூபாயை வசூலித்து, ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சக்சஸ் மீட் நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள உள்ளனர்.

இதன்மூலம், விஜய்-க்கும், ரஜினிக்கும் மோதல் இருப்பதாக கூறப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top