Connect with us

Raj News Tamil

நடன நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி..!

சினிமா

நடன நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி..!

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. பின்னர் தனுஷ், நானி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், பல்வேறு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடிவருகிறார்.

இந்த நிலையில் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த சாய் பல்லவி, டிவி நிகழ்ச்சிகளில் திறமைக்கு மதிப்பில்லை என்றும் பணத்திற்கும், பிரபல நடிகர்களின் வாரிசுகளுக்கும் தான் இங்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விருப்பமில்லை என பேசியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top