Connect with us

Raj News Tamil

ரிலீசுக்கு முன்பே சலார் செய்த வசூல் சாதனை!

சினிமா

ரிலீசுக்கு முன்பே சலார் செய்த வசூல் சாதனை!

கே.ஜி.எப் 1 மற்றும் 2-ஆம் பாகங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். இவரது இயக்கத்தில், பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில், நாளை வெளியாகவுள்ள திரைப்படம் சலார்.

இப்படம், ப்ரீ புக்கிங்கில் எத்தனை வசூலித்துள்ளது என்ற விவரம், தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். ரிலீஸ்-க்கு பிறகு, இப்படம் பல கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top