Connect with us

Raj News Tamil

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898- ஏடி’ (KALKI 2898-AD). இதில் கமல், அமிதாப் பச்சன் மற்றும் முண்னனி நட்சத்திரங்கள் பலா் நடிக்கின்றனா்.

இந்நிலையில், ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதாவது, இப்படம் மே மாதம் 9ஆம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top