Connect with us
Raj News Tamil

Raj News Tamil

“தி மோஸ்ட் வயலண்ட் மேன்” – அதிரடி காட்டும் பிரபாஸ்!

சினிமா

“தி மோஸ்ட் வயலண்ட் மேன்” – அதிரடி காட்டும் பிரபாஸ்!

கே.ஜி.எப் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக, நடிகர் பிரபாஷை வைத்து, சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர், இன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் என்று தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த பிரபாஸ்-க்கு, இந்த படமாவது வெற்றியாக அமையுமா என்று ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர்.

More in சினிமா

To Top