Connect with us

Raj News Tamil

சம்பளத்தை உயர்த்திய சமந்தா !

சினிமா

சம்பளத்தை உயர்த்திய சமந்தா !

தமிழ் திரையுலகில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் மையோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டார் .இதில் இருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார் .

ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான வெப் சீரிஸ் சிட்டாடல் . இந்தியன் வெர்சனில் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில், சிட்டாடல்’ வெப் சீரிஸ்சாக தயாராகி வருகிறது.

குறிப்பாக சமந்தா ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதால் தனது சம்பளத்தை ரூ.5 கோடியிலிருந்து அதிரடியாக ரூ 10 கோடி வரை உயர்த்தியதாக தகவல் வெளிவந்துள்ளன.

இந்நிலையில்,வெப் சீரிஸின் படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெறுகிறது. செர்பியாவில் எடுத்த புகைப்படங்களை சமந்தா சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அப்பதிவானது சமந்தா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top