Connect with us

Raj News Tamil

செம்பி படத்தின் OTT ரிலீஸ் எப்போது?

சினிமா

செம்பி படத்தின் OTT ரிலீஸ் எப்போது?

மைனா, கயல், தொடரி உள்ளிட்ட பல்வேறு நல்ல படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர், தற்போது இயக்கியுள்ள திரைப்படம் செம்பி.

கோவை சரளா முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம், விமர்சகர்களின் பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top