Connect with us

Raj News Tamil

“ப்ளீஸ் மணி சார்..” கெஞ்சி கூத்தாடும் ஷாருக்கான்!

சினிமா

“ப்ளீஸ் மணி சார்..” கெஞ்சி கூத்தாடும் ஷாருக்கான்!

மணிரத்னம் இயக்கத்தில், ஷாருக்கான், மணிஷா கொய்ராலா நடிப்பில் உருவான திரைப்படம் உயிரே. காதலை உருக உருக காட்டி, ரசிகர்களை உருக வைத்த இந்த திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.

இன்றளவும் இப்படத்தை பலர் ரசித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மணி சார்.. உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை வைத்து ஒரு படம் எடுங்கள்..

நீங்கள் படம் பண்ண தயாராக இருந்தால், விமானத்தின் மீது ஏறி கூட, தைய தையா பாடலுக்கு நான் நடனம் ஆடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top