Connect with us

Raj News Tamil

த்ரிஷா இணையும் அடுத்த மிகப்பெரிய திரைப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

த்ரிஷா இணையும் அடுத்த மிகப்பெரிய திரைப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும், தனது 234-வது திரைப்படத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு, இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

இதற்கிடையே, இதில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில், நடிகை த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து நடிக்க இருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கமலும், த்ரிஷாவும், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தூங்காவனம் படத்தில், இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top