Connect with us

Raj News Tamil

ஒரே நேரத்தில் ரெண்டு வண்டி ஓட்டும் கமல்! Accident ஆகாதுல?

cinema news in tamil

சினிமா

ஒரே நேரத்தில் ரெண்டு வண்டி ஓட்டும் கமல்! Accident ஆகாதுல?

விக்ரம் படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு, மிகவும் சுறுசுறுப்பாக, நடிகர் கமல் இயங்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக, பல்வேறு படங்களில் அவர் கமிட்டாகி வருகிறார்.

இவ்வாறு இருக்க, நடிகர் கமலின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இயக்குநர்கள் எச்.வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் கமல் சமீபத்தில் கமிட்டானார். இதில், எந்த படத்தில் கமல் முதலில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கு பதிலாக, இரண்டு பேரின் படங்களிலும், ஒரே நேரத்தில், கமல் நடிக்க உள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

More in சினிமா

To Top