Connect with us

Raj News Tamil

விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன் மீண்டும் கூட்டணி!

சினிமா

விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன் மீண்டும் கூட்டணி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு, விஜய்சேதுபதியின் குரலும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நானும், விஜய்சேதுபதியும் விரைவில் புதிய திரைப்படம் ஒன்றில், இணைந்து நடிப்போம். அதற்காக நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top