Connect with us

Raj News Tamil

இமான் விஷயத்தில் முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்..!

சினிமா

இமான் விஷயத்தில் முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்..!

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இந்த ஜென்மத்தில், அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த தகவல், இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று நடந்த அயலான் இசைவெளியீட்டு விழாவில் முதன்மதலாக இது குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அதாவது, ‘என்னைப் பிடித்தவர்களுக்காக நான் எப்போதும் போல என் பாதையில் ஓடிக்கொண்டிருக்க போகிறேன். என்னை விரும்பாதவர்களிடம் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறி இமானுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

More in சினிமா

To Top