Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சூர்யா கிடையாது.. இளம் ஹீரோவுடன் சேர்ந்த சுதா கொங்காரா?

சினிமா

சூர்யா கிடையாது.. இளம் ஹீரோவுடன் சேர்ந்த சுதா கொங்காரா?

நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்காரா ஆகியோர், சூரறைப் போற்று திரைப்படத்தில், இணைந்து பணியாற்றி இருந்தனர்.

இந்த படத்திற்கு பிறகு, புறநானூறு என்ற படத்தில், இருவரும் இணைய இருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இயக்குநர் சுதா கொங்காரா, நடிகர் துருவ் விக்ரமை வைத்து, புதிய படம் ஒன்றை எடுப்பதற்கு, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது உறுதியாகும் பட்சத்தில், இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள்.

More in சினிமா

To Top