Connect with us

Raj News Tamil

சூர்யா 43 திரைப்படம்.. 15 வருடங்களுக்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த சூர்யா!

சினிமா

சூர்யா 43 திரைப்படம்.. 15 வருடங்களுக்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில், நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு, தாய்லாந்து நாட்டில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சூர்யா 43 படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த

தகவலின்படி, இப்படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாகவும், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தான் தயாரிக்க இருப்பதாகவும், கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில், 19 வயது இளைஞர் கதாபாத்திரத்தில், சூர்யா நடிக்க உள்ளாராம். இதற்காக, உடல் எடையை கடுமையாக குறைக்க உள்ளாராம்.

இதற்கு முன்னர், 15 வருடங்களுக்கு முன்பு வெளியான வாரனம் ஆயிரம் படத்திற்காக, 19 வயது இளைஞனாக சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top