Connect with us

Raj News Tamil

பிறந்த நாளன்று கண்களால் மிரட்டும் சூர்யா..!

சினிமா

பிறந்த நாளன்று கண்களால் மிரட்டும் சூர்யா..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. தொடர்ந்து பேமிலி ஓரியன்டேட் படமாகவே எடுத்து வந்த சிறுத்தை சிவா, இந்த படத்தை பீரியட் ஜானரில் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யாவின் 48வது பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி, கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று இரவு 12.01 க்கு வெளியாகிறது. இதனை காப்ஷனுடன் கூடிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் ‘வாளை விடவும் இவனது கண்கள் கூர்மையானது’ என்ற காப்ஷன் சூர்யாவின் ரசிகர்களை பூம் செய்து வருகிறது.

More in சினிமா

To Top