Connect with us

Raj News Tamil

கங்குவா-வுக்கு முன்னர் வெளியாகும் சூர்யாவின் புதிய திரைப்படம்!

சினிமா

கங்குவா-வுக்கு முன்னர் வெளியாகும் சூர்யாவின் புதிய திரைப்படம்!

சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 10 மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படம், விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர், சூர்யா நடித்துள்ள இன்னொரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

அதாவது, சூரறைப் போற்று திரைப்படம், இந்தியில் ஸ்டார்ட் அப் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில், சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம், வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.

More in சினிமா

To Top